எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்லறையும் கருவறைதான் கல்லறையும் கருவறைதான் உன் நினைவலைகள் என்னை...

கல்லறையும் கருவறைதான்
கல்லறையும் கருவறைதான்
உன்
நினைவலைகள் என்னை
சிறகடிக்க செய்தன!
உன்னை
பிரிந்த நொடிகள்
என்னை சிலையாக்கிவிட்ட்ன ................

நீ நிசம் என்று நினைத்தபோது
என் காதல் வெற்றிபெற்றது !
நீ மட்டுமே நிசம் என்று நினைக்கும்போது
என் கல்லறையும் கருவறை போல் தோன்றுகிறது ...............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

பதிவு : மனிமுருகன்
நாள் : 12-Jul-15, 3:22 pm

மேலே