எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேடிக்கை மனிதர்கள் வேடிக்கை மனிதர்கள் அதிகாலை தேநீர் ஆனந்தம்,...

வேடிக்கை மனிதர்கள்
வேடிக்கை மனிதர்கள்
அதிகாலை தேநீர் ஆனந்தம்,
அது
முடித்து இசை குளியல் ஆனந்தம்,
அமைதி தரும் இறை வழிபாடு,
அதற்கடுத்து
இனிய சாப்பாடு..............

இவை முடித்து வேலைக்கு சென்றான்
அங்குதான் பல வேடிக்கை மனிதர்கள்
வேடிக்கை மனிதர்களோடுதான் - அவன்
வாழ்க்கை வாடிக்கையாகிறது ..............

அவனுக்காக வாழ்வது
காலை உணவு வரை மட்டுமே..........................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

பதிவு : மனிமுருகன்
நாள் : 12-Jul-15, 3:23 pm

மேலே