எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு மணி துளி ஒரு மணி துளி உன்...

ஒரு மணி துளி
ஒரு மணி துளி
உன் கண்ணில்
நான் கண்ட எதிர்காலம்!
உன் கரம் பற்றும் போது
கிடைத்த நிகழ்காலம்!
நம்மில்
இறந்த காலம் என்பது இல்லை,
அப்படி ஒருவேளை இருக்குமானால்
அது
என் இதயம் தன துடிப்பை
நிறுத்தும் ஒரு 'மணி துளிதான்'........................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

பதிவு : மனிமுருகன்
நாள் : 12-Jul-15, 3:25 pm

மேலே