எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்றேன் ஒகேனக்கலுக்கு குளிப்பதற்காக ! கண்டேன் , என்னை...

சென்றேன் ஒகேனக்கலுக்கு குளிப்பதற்காக ! கண்டேன் , என்னை போன்ற மாணவர்கள் குளிப்பதையல்ல! மதிகெட்ட மாணவர்கள் மதுவினை குடிப்பதை !!!!
மனம் கரைந்துவிட்டது ,,,,


தினம் ஒரு காட்சியை பார்த்து கருத்து தெரிவிக்கும் எனக்கு , கருத்து தெரிவிக்கும் எண்ணமே மறைந்துவிட்டது,,, காரணம் என்னவென்றால், என் முன்னோடியான அப்துல்கலாமின் கூற்றை நிறைவு செய்வார்கள் என்று நான் எண்ணிய மாணவர் சமுதாயம் மதுவிற்கு அடிமையாகிவிட்டது .....


ஒழிப்போம் மதுவை !!!
அளிப்போம் கல்வியை !!!

பதிவு : ஞானசேகர்
நாள் : 12-Jul-15, 4:58 pm

மேலே