எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சின்னச் சின்ன ஆய்வினிலும் சிலையாகிப்போனேன் இயற்கையின் சிணுங்கலில் சிரியதாகிப்...

சின்னச் சின்ன ஆய்வினிலும் சிலையாகிப்போனேன்
இயற்கையின் சிணுங்கலில் சிரியதாகிப் போனேன்
சிறிய வரிச் செதுக்கலில் சிற்பியாகிப்போனேன்
யாரும் சொல்லாமலே நான் கவிதையாகிப் போனேன்

பதிவு : ஸ்வஸ்திக
நாள் : 15-Jul-15, 11:00 am

மேலே