எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று காமராஜரின் பிறந்தநாள். பலருக்கு எடுத்துகாட்டை விளங்குபவர், மிகவும்...

இன்று காமராஜரின் பிறந்தநாள். பலருக்கு எடுத்துகாட்டை விளங்குபவர், மிகவும் எளிமையாக வாழ்ந்த அரசியல் தலைவர். வறுமையை ஒழிக்க பாடுபட்டவர். கல்வியை வளர்க்க பாடுபட்டவர். அவரின் பிறந்தநாளன இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டடபடுகிறது.

அவரின் ஒரு சில வரிகள் ....

கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை.கல்வியும் உழைப்பும் போதுமானது.

காமராஜ் பொன்மொழிகள்

பதிவு : விடுகதைகள்
நாள் : 15-Jul-15, 3:36 pm

மேலே