எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ விழித்துக் கொண்டிருக்கும்போது கனவுகள் கண்மூடி இருக்கும் நீ...

நீ விழித்துக் கொண்டிருக்கும்போது
கனவுகள் கண்மூடி இருக்கும்
நீ கண்மூடி இருக்கும்போது
கனவுகள் விழித்துக் கொண்டிருக்கும்...

- ஜின்னா

நாள் : 16-Jul-15, 8:13 pm

மேலே