என்ன செய்யப் போகிறீர்கள் என்ற தெளிவுக்கும் , முடிவுக்கும்...
என்ன செய்யப் போகிறீர்கள் என்ற தெளிவுக்கும் , முடிவுக்கும் வாருங்கள். சரியான திட்டம் தீட்டுங்கள், உங்கள் முயற்சி தவறாக போனாலும் அதனை சரியாக செய்த முடிக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருங்கள். உங்கள் சிந்தனையின் வேகத்தை அதிகரியுங்கள், சிந்தனையின் பாதையை மாற்றுங்கள்.