எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் , நம் தளத்திலுள்ள தோழர் தோழமைகள் இதுவரை...

வணக்கம் ,
நம் தளத்திலுள்ள தோழர் தோழமைகள் இதுவரை வெளியுட்டுள்ள புத்தகங்கள் பற்றிய தகவல் அறிய ஆவல் . புத்தகம் வெளியிட்டோர் , வெளியிட்டோர் பற்றிய விபரம் அறிந்தோர் கருத்துக்களைப் பதிவிடவும் . இது நம் தளத்திலுள்ள படைப்பாளிகளை , அவர்களின் படைப்புக்களை மேலும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்றே நம்புகிறேன் . என்னுடைய புத்தக அலமாரியில் தோழர்களின் புத்தகங்களுக்கு முதல் இடம் கொடுக்க சிறியதொரு ஆசை !நன்றிகள் !

நட்புடன் ,
கற்குவேல் .பா

நாள் : 25-Jul-15, 2:46 pm

மேலே