இன்று......... நம் தளத்தின் தோழர்கள் புதியகோடாங்கி மற்றும் ஆண்டன்...
இன்று.........
நம் தளத்தின் தோழர்கள் புதியகோடாங்கி மற்றும் ஆண்டன் பெனி இருவருக்கும் பிறந்த நாள் .
இவர்கள் இருவரும் வாழ்வில் எவரும் எட்டாப் புகழினை அடைந்து சிறப்போடு வாழ நாம் அனைவரும் வாழ்த்துவோம்