எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எம்மை கனா காண சொன்னவர் இன்று கண்மூடி விட்டார்...

எம்மை கனா காண சொன்னவர் இன்று கண்மூடி விட்டார் .
வார்த்தைகள் இல்லை
வழி அனுப்பி வைக்க .

அப்துல் கலாம் அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார் .

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்

நாள் : 27-Jul-15, 9:45 pm

மேலே