எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யார் பெரியவங்க!!! அப்பா : நம்மை விட பெரியவங்க...

யார் பெரியவங்க!!!

அப்பா : நம்மை விட பெரியவங்க நம்மளை திட்டினா நம் அவர்களை எதிர்த்து பேசக் கூடாது!

மகன் : அப்படீன்னா அம்மா உங்களை விட பெரியவங்களா அப்பா!

அப்பா :??

நாள் : 2-Aug-15, 4:11 pm

மேலே