எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பீட்ரூட்: பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை...

பீட்ரூட்:
பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.
மருத்துவக்குணங்கள்:
பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.
உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது.
மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.

நாள் : 3-Aug-15, 4:26 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே