எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அடுத்துள்ள கோவிலில் ஆடி விழா...! நேற்று அந்தப் பாடலை...

அடுத்துள்ள கோவிலில் ஆடி விழா...!
நேற்று அந்தப் பாடலை ஒருவர் கடித்துக் கொன்றார்
இன்று அதே பாடலை நாதசுவரத்தில் நசுக்கினார் வித்வான்...
சிறிது நேரம் முன் ஒரு குழுவாக் கொத்து பரோட்டா
போட்டனர் அதே பாடலை...
மைக் கிடைத்த மகிழ்ச்சியில் மேலும் தொடர்கிறது...
பக்தியின் பெயரால் இசைக் கொலை......
என் பங்களிப்பும் சிறு தொகை....

பதிவு : முரளி
நாள் : 15-Aug-15, 9:29 pm

மேலே