எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் எனக்கு ஒரு கண் போன்றது ஆங்கிலம் கண்ணாடி...

தமிழ் எனக்கு ஒரு கண் போன்றது
ஆங்கிலம் கண்ணாடி போன்றது.
இரண்டும் பிடிக்கும்.

தமிழில் கவிதை எழுதவே மிகவும் பிடிக்கும்.
36 வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய முதல் கவிதை:

"அழகின் சிரிப்பு அவரவர் இருப்பு
கன்னங்கதுப்பு கவர்மிகு வனப்பு
இளையவர் நெஞ்சு இருப்பும் இரும்பு ........................."

அன்று முதல் எனக்கும் கவிதை மேல் ஒரு காதல்.

இன்று ஒரு ஆடிட்டர்; ஓய்வில் நான் ஒரு தமிழன்.
கனவில் நான் கவிஞன்
கற்பனையில், சொல்லவே வேண்டாம்.

பதிவு : செல்வமணி
நாள் : 16-Aug-15, 1:10 am

மேலே