எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நானும் இவனே ~~~~~~~~~~~~~~~ அறம் அழித்த அவளிடமும் சினம்...

நானும் இவனே
~~~~~~~~~~~~~~~

அறம் அழித்த அவளிடமும்
சினம் நுழையா நொடியுண்டு...

வீரம் விதைக்கும் அவனிடமும்
பிணம் கோதிய விரலுண்டு ...

அவனை அவள் வென்றாலும்
அவளை அவன் கொன்றாலும்

அடுத்த நொடியில்
இவனது விழிகள்
இன்பத்தில் சிலைகள் ...

- தேன்மொழியன்

பதிவு : காதலாரா
நாள் : 25-Aug-15, 3:01 pm

மேலே