எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டி ஆர் வசனம் எலி வாழை பிடிச்ச நீ...


டி ஆர் வசனம்


எலி வாழை பிடிச்ச நீ கிங்கு ..

ஆனா புலி வாழை பிடிச்ச உனக்கு சங்கு ….


ஹே டண்டனக்க … ஹே டனக்குனக்க…


வெச்சிக்காத என்கிட்ட வம்பு


என்ன பய பேரு சிம்பு


வில்லுக்கு தேவ அம்பு


வானம் வசப்படும் ஆஹா தொட எம்பு


நானு எடுத்த படம் ஒருதலை ராகம்


அன்ன விகோ நி ஒருதல நாகம்


நானு வாழ்த்து இல்ல தன் மானத்த வித்து


ஏன் என்றல் சுயமரியாதை என்னோட சொத்து


சிலம்பரசன் நானு பெத்து எடுத்த முத்து


அவன் நடிச்ச படம் பேரோ குத்து …..

பதிவு : Abitha
நாள் : 11-Sep-15, 6:03 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே