எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு பொண்ணு தலை குனிந்து மண்ணை பார்த்து தான்...

ஒரு பொண்ணு தலை குனிந்து  மண்ணை பார்த்து  தான் பேச வேண்வெண்டுமா ?

உங்கள் கண்ணை பார்த்து பேசினால் திமிரு பிடித்தவள் என்கிறார்கள் ..
..இது கூட ஒரு பெண்ணை வேண்டாம் என சொல்ல காரணம் ஆகுமா ? இது சரியா தைரியத்துடன் இருப்பது அவளவு பெரிய தவறா  ?
அடக்கம் ஒடுக்கம இருக்க பொண்ணு அனுசரிச்சு  போவலாம் ....தைரியமான பொண்ணு அவர்களை தள்ளி வச்சுடுவலம் ...
.இது இந்த காலத்தின் .........???

பதிவு : வாசு
நாள் : 14-Sep-15, 2:23 pm

மேலே