எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்பிக்கை மரம் கற்பக மரத்தைதான் மக்கள் நம்பிக்கை மரம்...

நம்பிக்கை மரம்

 கற்பக மரத்தைதான் மக்கள் நம்பிக்கை மரம் என்று சொல்கிறார்கள்.

கற்பக மரம் அல்லது கற்பக விருட்சம் என்பது இந்து சமய நம்பிக்கைபடி தேவ லோகத்தில் இருக்கும் ஒரு கற்பனை மரமாகும்.

கற்பக மரத்திற்கு நம்பிக்கை மரம், கல்ப தரு, கல்ப விருட்சம், கற்பக விருட்சம் என்ற பெயர்களும் உண்டு.

இம்மரம் இந்திரனை அரசனாக் கொண்ட தேவ லோகத்தில் இருப்பதாகவும், இம்மரத்தின் கீழ் அமர்ந்து நினைப்பதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது.

பூலோக கற்பக விருட்சம் என்று பனை மரம் அழைக்கப்பெருகிறது.

பதிவு : dine
நாள் : 15-Sep-15, 4:36 pm

மேலே