எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் நானே.... எனினும் சிலருக்கும் நண்பராகவும் தோழமையாகவும் சாராகவும்...

நான் நானே....


எனினும் சிலருக்கும் 
நண்பராகவும்
தோழமையாகவும்
சாராகவும்
அய்யாவாகவும் மாறுவது 
அவர்கள் பார்வையில்...
.....
.....
நான் நானே...!!!!
- முரளி 


பதிவு : முரளி
நாள் : 20-Sep-15, 11:35 am

மேலே