எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" கலாமின் கனவு " என்ன இழவு டா...

" கலாமின் கனவு "

என்ன இழவு டா இது...

கலாம் கனவை கலாமாலே நனவாக்க இயலாத போது 
நாம் 
கலாம் கனவை செய்கையால் நனவாக்க இயலுமாம். இயலும். 
எப்படி எனில் ,
எனது பசிக்கு கலாம் புசித்தால்  மட்டுமே சாத்தியம்.  

பதிவு : கிருஷ்ணன் மகாதேவன்
நாள் : 15-Oct-15, 11:31 am

மேலே