எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த மாத இறுதி தேர்வு பட்டியலில் நகைச்சுவைக்கு பதிலாக...

இந்த மாத இறுதி தேர்வு பட்டியலில் நகைச்சுவைக்கு பதிலாக கட்டுரை இடம் பெறும்.

கட்டுரை எழுதுபவர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் இம்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

இம்மாத இறுதி தேர்வு பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

கவிதை :

http://eluthu.com/user/prize/index.php

சிறுகதை :

http://eluthu.com/user/prize/sirukathai.php

கட்டுரை :

http://eluthu.com/user/prize/katturai.php

நீங்கள் செய்யும் தேர்வின் அடிப்படையில், இந்த மாத இறுதியில் பரிசுகள் அளிக்கப்படும். சிறந்த படைப்பை தேர்வு செய்ய குறைந்தது 20 புள்ளிகள் தேவை. படைப்புகளை படித்து தங்களின் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

நன்றி

இப்படிக்கு.,

எழுத்து குழுமம்

பதிவு : எழுத்து
நாள் : 15-Oct-15, 12:05 pm

மேலே