எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் வலி ய ல்ல வாழ்க்கை கருத்துகள் தெரிவித்து...

காதல் வலில்ல வாழ்க்கை


கருத்துகள்
தெரிவித்து காதலை உணரநீதி மன்றமும்
அல்ல - காதல்என் மனத்தில் பூத் பூஉனக்குள்
உதிரும் என்று அறிய வில்லைஒருவேளை
தெரிந்திருந்தால் மேலும் பத்திரமாக பார்த்திருப்பேன்உன்னனில்
உதிர்ந்த அது தலைக்கும் என்று
எதிர்பார்த்திருந்தேன்என்னை வதைக்கும் என்று அறியாமல்என்னினும்
காத்திருக்கிறேன் புதைக்கப்பட்ட காதல்என்றேனும்
உன்னை உணர வைக்கும்ஏனென்றால் நான் உணர்ந்த
அன்பு மெய்தானேகாதல் வலி அல்ல அதை
தூட்ற  உன்னை எனக்கு அறிமுக படுத்திய
கடவுள்வரம் தந்த சாமியை வசை
பாட நான் ஆசாமி அல்லதவமிருக்கிறேன்
வரத்திற்காக அல்ல உன்னுடனான என்
வாழ்க்கைக்காக

பதிவு : ரா கனி
நாள் : 16-Oct-15, 10:51 pm

மேலே