எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில தருணங்களில் .. விதை பிளந்து முளைத்ததில் வேர்கள்...

சில தருணங்களில் ..

விதை பிளந்து
முளைத்ததில்
வேர்கள் முட்களாகின்றன
கிழிசல் விரிந்தது
மண்ணிற்குள்!

பதிவு : கார்த்திகா
நாள் : 17-Oct-15, 12:41 am

மேலே