எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அமெரிக்காவில் நடைபெற்ற நண்டு உண்ணும் போட்டி : 14...

அமெரிக்காவில் நடைபெற்ற நண்டு உண்ணும் போட்டி : 14 நிமிடத்தில் 25 நண்டுகளை சாப்பிட்டு வெற்றி
புளோரிடா: அமெரிக்காவில் நண்டு உண்ணும் ருசிகரமான போட்டியி்ல் கலந்து கொண்டவர்கள் ஆர்வத்துடன் நண்டுகளை சாப்பிட்டனர். புளோரிடா மாகாணத்தின் மாரத்தான் என்ற பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதி கடந்த 4 ஆண்டுகளாக நண்டு உண்ணும் போட்டியை நடத்தி வருகிறது. அக்டோபர் மாதத்தில் நண்டு சீசன் தொடங்குவதால் ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் அந்த உணவு விடுதி இந்த போட்டியை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மேஜையிலும் பெரிய அளவிலான 25 நண்டுகள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை வேகமாகவும், முதல் ஆளாகவும் சாப்பிட வேண்டும் என்பது விதி. அதன்படி இதில் பங்கேற்றவர்கள் வெற்றி பெறும் நோக்கில் ...
மேலும் படிக்க

நாள் : 19-Oct-15, 6:12 pm

மேலே