எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள்...

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று , 

என்னை நெஞ்சார வாழ்த்தியும் , அன்பை பொழிந்த எழுத்து தள உறவுகளுக்கும் , முகமே அறியாவிடினும் பாசத்தோடு பாராட்டிய நட்புகளுக்கும் , அத்தனைக்கும் காரணமான அன்பு  நண்பர் திரு அகன் அவர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் . 

நிலவோடு ஓர் உரையாடல்   நூல் வெளியீட்டு விழா , 

என்றுமே என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்துவிட்டது. 

நன்றி நன்றி நன்றி 

நாள் : 22-Oct-15, 2:48 pm

மேலே