எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விவேக் பாரதி..என்னே பொருத்தம் உனக்கிடப் பட்ட பெயரிலும்.. தெளிந்த...

விவேக் பாரதி..என்னே பொருத்தம் 
உனக்கிடப் பட்ட பெயரிலும்..
தெளிந்த விவேகமும்..
பாரதியின் ஞானமும் 
ஒருங்கே அமைந்து பிறந்திடும் 
மகவொன்றுக்கு..
தமிழ் தாயும் தவமிருந்திருப்பாள்..
மெல்லும் தமிழ் இனிச் சாகும் ..
உன் போல் மரபும் புதிதும் 
எதுவும் திறம்பட எழுதும் 
புதுப் புனல் வரவால்..
பொலிவுடன் நீ வளர்க..
குன்றாப் புகழ் பெருக..
தமிழ் மணம் பரப்பி வாழ்க!  
இது போல் பிறந்தநாட்கள் நூறு காண்க!

வாழ்த்துக்களுடன் அன்பன் ,
பாலகங்கா 
(ச.கருணாநிதி)


பதிவு : கருணாநிதி
நாள் : 22-Oct-15, 3:34 pm

மேலே