எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்தது கொடுமைதான் ஆனா பொறுமையா படிங்க!!! wink உணர்ச்சிலை...

படித்தது

கொடுமைதான் ஆனா பொறுமையா படிங்க!!! wink உணர்ச்சிலை wink உணர்ச்சிலை

நாய்க்கு நாலு கால் இருக்கலாம் ஆனா அதனால லோக்கல் கால்.. S.T.D கால்...ISD கால்… ஏன் missed  கால் கூட கொடுக்க முடியாது ..

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ஆனா அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா???

என்னதான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பார்க்க முடியாது …

மீன் பிடிக்கரவனை மீனவன் சொல்லலாம் நாய் பிடிக்கரவனை நாயவன் சொல்ல முடியுமா ???

என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவன் துப்பக்கிகுள்ள போட முடியாது

தேனீ கொட்டினா வலிக்கும் பாம்பு கொட்டினா வலிக்கும் முடி கொட்டினா வலிக்குமா???

கோல மாவுல கோலம் போடலாம் கடலை மாவுல கடல போட முடியுமா ???

லைப்-ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும் ஆனா தலைல ஒண்ணுமே இல்லனா கிளார் அடிக்கும் ..

ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பணம் இருந்தாலும் பாஸ்ட் -புட் கடைல நின்னுகிட்டு தான் சாப்டனும்..


நாள் : 25-Oct-15, 10:08 pm

மேலே