எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய நயன்தாரா அடுத்தடுத்து தொடர்...

லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய நயன்தாரா

அடுத்தடுத்து தொடர் வெற்றிகளின் மூலம் பாக்ஸ் ஆபிசை முழுவதுமாக தனது வசப்படுத்தியிருக்கிறார் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார் நடிகை நயன்தாரா

இவரது  நடிப்பில் வெளியான தனி ஒருவன், மாயா மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய 3 படங்களும் அடுத்தடுத்து
வெற்றி பெற்று ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்தை நயனுக்கு பரிசளித்திருக்கிறது. 

நாள் : 27-Oct-15, 5:00 pm

மேலே