எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னுடைய முதல் கதையான "போட்னோ "-வை https://www.youngwriterssociety.com என்ற...

என்னுடைய முதல் கதையான "போட்னோ "-வை https://www.youngwriterssociety.com என்ற இணையதளத்தில் பதவு செய்தேன். ஆங்கில இணையதளமான அதிலும் சில தமிழ் வாசகர்கள் படித்து கருத்து தெரிவித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. என்னை முதலில் ஊக்கப்படுத்திய http://eluthu.com நண்பர்களுக்கு என் முதல் நன்றி! 


கதை: https://www.youngwriterssociety.com/work.php?id=124556

பதிவு : நிரலன்
நாள் : 30-Oct-15, 3:09 am

மேலே