எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிவகார்த்திகேயன் தனுஷ் இருவருக்கும் நடுவில் நடக்கும் மவுனப் போர்...

சிவகார்த்திகேயன் தனுஷ் இருவருக்கும் நடுவில் நடக்கும் மவுனப் போர் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டேயிருக்கிறது.



சிவாவுக்கு நேரடி போட்டியாளரான விஜய் சேதுபதியை வளர்த்துவிடும்
முயற்சியில் இறங்கிய தனுஷுக்கு பெரு வெற்றி. யெஸ்... நானும் ரவுடிதான்
சூப்பர் டூப்பர் வெற்றி. இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை தனது
தயாரிப்பில் நடிக்க வைக்க முடிவு செய்து, உடனே கால்ஷீட்டும் வாங்கிவிட்டார்
தனுஷ். “எப்ப சிவகார்த்திகேயன் படம் தியேட்டருக்கு வருதோ, அன்னைக்கு இந்த
படத்தை இறக்குறோம்...” என்று தனுஷ் ஆபிசில் வைத்து ‘சம்பவம்’ பண்ணிக்
கொண்டிருக்கிறார்களாம். இந்த படத்தை பற்றி விதிக்கு ஒரு மதிப்பு
இருக்குமில்லையா? அப்போது தெரியும்... அது நரி பல்லா? வெறும் பொறி நெல்லா?
என்று!

நாள் : 2-Nov-15, 2:52 pm

மேலே