எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கமல் ஹாசன் - அமலா மீண்டும் ஜோடியாக நடிக்கவிருக்கிறார்கள்...

கமல் ஹாசன் - அமலா மீண்டும் ஜோடியாக நடிக்கவிருக்கிறார்கள்


'சத்யா', 'பேசும் படம்' ஜோடியான கமல் - அமலா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

 "நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் அமலாவுடன் இணைந்து ஒரு படம்
நடிக்கவிருக்கிறேன். அப்படத்தை இயக்குநர் ராஜீவ் குமார் இயக்கவிருக்கிறார்.
ஷரினா வகாப் முக்கிய பாத்திரத்திலும், மேலும் ஒரு நாயகியும்
நடிக்கவிருக்கிறார்கள். அந்த நாயகி யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்க
இருக்கிறோம்.


இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக இருக்கிறது"
என்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்
கமல். 

நாள் : 5-Nov-15, 9:39 am

மேலே