எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குழந்தைகள் தின வாழ்த்துகள் இந்தப் பூவுலகை ரசிக்கவந்த புதுப்பூக்களே.........


குழந்தைகள் தின வாழ்த்துகள்

http://eluthu.com/user/greetings/cardimages/childrens-day-tamil-eluthu.jpg


இந்தப் பூவுலகை

ரசிக்கவந்த புதுப்பூக்களே......

இந்த நன்நாளன்று உங்களுக்கு,

வாழ்த்துகளுறைக்க மிக்க மகிழ்கிறேன்......

என்றும் சிரித்து மகிழ,

கனமான மனமில்லாமல் பறக்க,

விளையாட்டாய் குறும்புகள் செய்திட,

என்றும் அன்பை மட்டும் பரிசாக்க......

எங்களிடம் குறும்பு செய்ய நீங்கள்,

உங்கள் குறும்பை ரசிக்க நாங்கள்,

என்றும் உங்கள் சிரிப்பை எதிர்பார்க்கும்

உள்ளங்கள் வாழ்த்துகிறோம்.......

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்......:-))


பதிவு : கீத்ஸ்
நாள் : 14-Nov-15, 11:33 am

மேலே