எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெள்ளை மாளிகையை தகர்ப்போம் ஐ.எஸ் தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல்...

வெள்ளை மாளிகையை தகர்ப்போம் ஐ.எஸ் தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல்
வாஷிங்டன் : பிரான்சில் நடத்தியது போல், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தகர்ப்போம். தற்கொலைப்படை மூலம் இருநாட்டு அதிபர்களையும் கொல்வோம் என ஐ.எஸ் தீவிரவாதிகள் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அடிக்கடி மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்துகின்றனர். இதில் அப்பாவிகள் பலர் பலியாயினர். பிரான்சில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 129க்கு மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து வீடியோ ஒன்று வெளியானது. ‘ரோமுக்கு முன் பாரீஸ்’ என்ற தலைப்பில் அந்த ...
மேலும் படிக்க

நாள் : 21-Nov-15, 9:41 am

மேலே