எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வீட்டில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய விளக்குப்பாடல் வீட்டில்...

வீட்டில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய விளக்குப்பாடல்

வீட்டில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட ’பாடலை’ ஆறு முறை கூறி, ஒவ்வொரு முறையும் விளக்கிற்கு பூ போட்டு, பூமியைத் தொட்டு வணங்கி வழிபட எல்லா சுகங்களும் கிட்டும்! 


' தீப ஜோதியானவளே நமஸ்காரம் 
திருவாகி வந்தவளே நமஸ்காரம் 
ஆபத்பாந்தவியே நமஸ்காரம் 
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்’

பதிவு : பாலாஜி
நாள் : 25-Nov-15, 3:05 pm

மேலே