எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அமீர்கானின் சர்ச்சையான கருத்து பற்றி ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவை விட்டு...

அமீர்கானின் சர்ச்சையான கருத்து பற்றி ஏ.ஆர்.ரகுமான்

அமீர்கானின் சர்ச்சையான கருத்து பற்றி ஏ.ஆர்.ரகுமான் - Cineulagam

இந்தியாவை
விட்டு வெளியேற மனைவி நினைத்ததாக பாலிவுட் நடிகர் அமீர்கான் நேற்று
கூறியது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக
சிலரும், எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தனக்கும் அப்படி சிலமுறை நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

"Muhammad
: The Messenger of God" என்ற ஈரானிய படத்திற்கு இசையமைத்த போது, மும்பையை
சேர்ந்த ஒரு இஸ்லாமிய அமைப்பு ஏ.ஆர்.ரகுமானுக்கு பத்வா செய்தது
குறிப்பிடத்தக்கது.

அமீர் கானின் கருத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், வன்முறை தவிர எந்தஒரு விதமான போராட்டமும் சரியே என கூறியுள்ளார்.

நாள் : 25-Nov-15, 4:10 pm

மேலே