எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இலங்கையர் தமிழ்நாட்டில் விளையாட தடை விதித்தாலும் நாங்களும் மனித...

இலங்கையர் தமிழ்நாட்டில் விளையாட தடை விதித்தாலும் நாங்களும் மனித நேயம் உள்ளவரே என்று காட்டி எம்மை பெருமைப்படுத்திய  என் நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு என் நன்றிகள் :)


இவர்களில் யாரும் முதல் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்களில் இல்லை தமிழ் நட்டு மக்களின் உழைப்பை சுரண்டுபவர்களும் இல்லை இருந்தும் 
முரளி 1 கோடி 
சங்க 14,33,200.00 ரூபாய் 
மகிழ 10,00,000.00 ரூபாய் 
கொடுத்தது அழகு :)

நாள் : 5-Dec-15, 12:22 pm

மேலே