எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புரியாத காதல் என் அன்பே ! மறந்து விடு...

புரியாத காதல்


என்  அன்பே !

மறந்து  விடு  என்கிறாயே ?

உன்னை  பிரியவா   

காதலித்தேன் ?

நீ  சிரிக்கும்  தருணங்கள் 

உனக்காக  நான்  வாழ்ந்தேன்....... 

வினா    கேட்கும்  முன்பே   

விடையாய்  நான்  இருந்தேன்........ 

உன்  முகம்  சினுங்கினாலே     

என்  மனம்   பதற  கண்டேன் ........

காதல்  என்பதை  

சொல்லாமேலேயே 

புரிய  முடியும். 

சொல்லிய  பின்பும்  

ஏனடி  வதைக்கின்றாய்   ?

நாள் : 5-Dec-15, 12:57 pm

மேலே