எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்னையில் பெய்த கனமழை: நாசா வரைபடம் வெளியீடு வாஷிங்டன்:...

சென்னையில் பெய்த கனமழை: நாசா வரைபடம் வெளியீடு
வாஷிங்டன்: 1901ம் ஆண்டுக்கு பின்னர் சென்னையில் கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில், அதிக மழை பெய்துள்ளது என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு  மையமான நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1 மற்றும் 2ம் தேதி சென்னையில் பெய்த வரலாறு காணாத  மழை குறித்து அனிமேஷன் மேப் ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் கடந்த 1 மற்றும் 2ம் தேதியில் செயற்கைகோள் நிலவரப்படி 30 நிமிட  இடைவெளிகளில் எவ்வளவு மழை பெய்துள்ளது என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த மழை தொடர்பாக நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர் விஞ்ஞானிகள் கூறியதாவது: ...
மேலும் படிக்க

நாள் : 10-Dec-15, 9:39 am

மேலே