எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மெல் வசந்தங்களின் நீர்க் கோர்ப்பில் திவலைகளின் ஒளிச் சிதறலில்...

மெல் வசந்தங்களின் நீர்க் கோர்ப்பில்
திவலைகளின் ஒளிச் சிதறலில்
ரோஜா இதழ்களின் மேல்

பனித்துளிக்குள் பரவியது
என் தீச்சுடர் வானம்!

பதிவு : கார்த்திகா
நாள் : 11-Dec-15, 8:55 am

மேலே