எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் ஜெயலலிதா...

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் ஜெயலலிதா வாட்ஸ் அப்பில் வடை சுடுகிறார்: ஸ்டாலின் தாக்கு
சென்னை: சென்னை சைதாப் பேட்டையில் 14,000 பேருக்கு சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார்.இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் தனக்கென்று குடும்பம் கிடையாது என்று கூறி இருக்கிறார். ஆனால் வேளச்சேரி மாலில்  உள்ள 11 தியேட்டர்களை தன்னுடைய தோழி சசிகலா பெயரில் வாங்கியது குறித்து பத்திரிகை ஒன்றில் ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது. அதற்கு  எந்தவிதமான மறுப்பும் ஜெயலலிதா இன்னும் தெரிவிக்கவில்லை. கோடநாடு, சிறுதாவூர் போன்ற இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் பங்களா  வைத்துள்ள அவர் தான் இன்று தனக்கென்று எந்த சுகமும் ...
மேலும் படிக்க

நாள் : 16-Dec-15, 9:43 am

மேலே