எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பின்னோக்கி செல்லும் ஞாபகங்கள் அழகானது கடந்து வந்த பாதையில்...

பின்னோக்கி செல்லும் ஞாபகங்கள்
அழகானது
கடந்து வந்த பாதையில் மறுபடியும்
செல்லும் நேரங்கள் வீணாகும்
மறக்கவில்லை மறுக்கவில்லை
மனம் இன்னும் இறக்கவில்லை
நினைவுகள் உறங்கட்டும் நெஞ்சுகுள்ளே
யாரும் வரலாம் வாழ்க்கையில்
நம்பிக்கை யாரிடம் உள்ளதோ
அவர்களுடன் பயணம் செய்வது

நாள் : 4-Jan-16, 12:49 pm

மேலே