எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்வின்முக்கியப் படிகள் பதினாறு மிகமிக நல்ல நாள் என்பது...

வாழ்வின்முக்கியப் படிகள் பதினாறு 

மிகமிக நல்ல நாள் என்பது இன்றையநாளே ஆகும்

என்றும்மிகப்பெரிய வெகுமதி என்பதுமன்னிப்பு ஆகும்
 
எவர்முன்னும் மிகவும் வேண்டியது பணிவு 

எவரிடத்திலும்வேண்டாதது வெறுப்பு ஆகும் 

எல்லோருக்கும்மிகப்பெரிய தேவை சமயோஜிதாபுத்தி 

மிகப்பெரியகொடிய நோய் பேராசை 

மிகவும்சுலபமானது குற்றம் காணல் 

மிகவும்கீழ்த்தரமானது பொறாமை 

என்னிலையிலும் நம்பக் கூடாதது வதந்தி 

ஆபத்தைவிளைவிப்பது அதிக பேச்சு 

எல்லோருக்கும்செய்ய வேண்டியது உதவி 

எல்லோரிடத்தும்விலக்க வேண்டியது விவாதம் 

உண்மையானஉயர்வுக்கு வழி உழைப்பே ஆகும்

வாழ்வில்நழுவ விடக் கூடாதது வாய்ப்பு

பிரிவில் என்றும் பிரையக்கூடாததுநட்பு

இன்னுயிர்உள்ளவரை மறக்கக் கூடாததுநன்றி 

****************************************************************************************
(படித்ததில் பிடித்தது)

நாள் : 6-Jan-16, 4:22 pm

மேலே