எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கஜல் தொடர் - தேதி மாற்றம் ============================ தோழர்...

கஜல் தொடர் - தேதி மாற்றம்
============================
தோழர் / தோழமைக்கு வணக்கம்.

இன்று கஜல் கவிதை பதிய கால தாமதம் ஆனதால்
இப்போது இன்றய தேதிக்கு தோழமை பனிமலர் அவர்களுக்கு பதில் தோழர் மணி அமரன் 
பதிய இருக்கிறார்....

ஆகவே தயவு செய்து இன்று வேறு யாரும் பதிய வேண்டாம்....
இன்று பதிய தவறிய தோழமை பனிமலர் அவர்களுக்கு வரிசை எண் 28 ல் இருந்து 47 கு மாற்றப் படுகிறது.
அந்த வரிசை என்னில் மணி அமரன் இருந்தார். இப்போது 
அவர் தோழமை பனிமலர் தேதியில் இன்று பதிய போவதால்
அவர் வரிசை எண்ணில் தோழமை பனிமலர் பதிய வேண்டும் என்பது நமது தொடரின் விதி...
ஆகவே அன்றைய தேதியில் இன்று பதிக்க வேண்டிய கவிதையை பதிவார்...

மேலும் அதை போலவே சில சூழ்நிலைகளால் தோழர் சேயோன் அவர்களாலும் எழுத முடிய வில்லை 

என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் இப்போது அவருக்கு பதில் வரிசையில் உள்ள அடுத்த நபர்
தோழர் விவேக் பாரதி சேர்த்துக் கொள்ளப் படுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

இதே போல யாராக இருந்தாலும் அவர்களின் தேதியில் காலை 9 மணிக்கு முன் பதிய வில்லை என்றால்அவர்கள் மேற்கொண்டு அவர்களுக்கு புதிய வரிசை எண் தரும் வரை பதிய வேண்டாம்
முக்கியமாக தயவு செய்து தோழர் தோழமைகள் 30 வரிகளுக்கு மேல் எழுத வேண்டாம்...
அப்படி 30 வரிகளுக்கு மேல் எழுதுவோர் நான் எடுத்து செல்லும் அடுத்த கட்ட நகர்த்தலுக்கு எடுத்துக் கொள்ள / தேர்வு செய்ய மாட்டார்கள்...

வாழ்த்துக்கள்,

வளர்வோம் வளர்ப்போம்...
ஜின்னா.

பதிவு : ஜின்னா
நாள் : 8-Jan-16, 10:59 am

மேலே