எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அகம் தோறும் பொங்கட்டும் அனல் உண்மை உயரட்டும் அறம்...

அகம் தோறும் 
பொங்கட்டும் 
அனல் உண்மை
உயரட்டும் 
அறம் ஓங்கி
ஒளிரட்டும் 
அதில் மனிதம்
நிலைக்கட்டும் 

வாழ்க வளமுடன் 

நாள் : 15-Jan-16, 12:15 pm

மேலே