எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங் 'கல்' (பொங்கல் ஜோக்) மாமியார் : என்ன...

பொங்  'கல்'                    (பொங்கல் ஜோக்) 

மாமியார் :  


என்ன பொண்ணு வளத்திருக்கீங்க சம்பந்தி.  ஒழுங்கா ஒரு பொங்கல்               கூட பொங்க தெரியல.  சர்க்கரை பொங்கல் செய்ய சொன்னா உங்க பொண்ணு கல்லு பொங்கல் செஞ்சிருக்கா.  பொங்கல் சாப்பிட்டு பல்லு ஒன்னு விழுந்திடுச்சி.   அம்மா... வலி....!

சம்பந்தி:

பொங்கலுக்கு வரிசைல வைரக் கல்லு கம்மல், வைரக் கல்லு மூக்குத்தின்னு கேட்டாஇப்படித்தான் பொங்கல் வைக்க வேண்டி வரும்.  கோவிச்சுக்காதீங்க சம்பந்தி.வைரக்கல்லு புடிக்கும்போது இந்தக் கல்லும் புடிச்சித்தான் ஆவணும்..கொஞ்சம் பொறுத்துக்கங்க...

மாமியார்:             
 ...???

பதிவு : C. SHANTHI
நாள் : 17-Jan-16, 11:54 am

மேலே