எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெயர் அறிய உனக்காக பூவாய் மலர்திருக்கிறேன் உன்னை அறிய...

பெயர் அறிய உனக்காக
பூவாய் மலர்திருக்கிறேன் உன்னை அறிய நானும்
உயிரோடு உடல் கொண்டு காத்திருக்கிறேன் காலை நெற்றி தொடும்
இதழ் முத்தம்
இரவினில் நீ செய்யும்
இதழ் யுத்தம் தனிமையில் நீ செய்யும்
சிறுகுரும்பு
கூட்டத்தில் நீ தரும்
பரிதவிப்பு கொஞ்சமாய் உன்னோடான
ஊடல்
உடலில் நீ கொண்ட சிறு
கோபம் கோபத்தில் நீ தரும்
கண்ணிர் துளி
கூடலில் நீ கேட்கும்
மன்னிப்பும் காதலில் நீ செய்யும்
கட்டுப்பாடு
கரம் கோர்த்து நீ தரும்
பாதுகாப்பு இப்படி ஒவ்வரு தருணத்திற்கும்
உனக்காக காத்திருக்கிறேன்
காதலா

நாள் : 19-Jan-16, 12:23 pm

மேலே