தமிழ் மீது மோகம் கொண்டு தமிழ் எழுத்து மீது...
தமிழ் மீது மோகம் கொண்டு
தமிழ் எழுத்து மீது ஈர்ப்பு கொண்டு
தமிழுக்காய் எழுத்து தளத்தில் வலம்வரும்
அன்புத்தோழி பகவதி லட்சுமி எழுத்தாளர் அவர்கள்
இன்று பிறந்தநாள் காணும் வேளையில்
இன்றுபோல் என்றும் வளமோடும் நலமோடும் வாழ
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்......
அன்பின் நல்வாழ்த்துக்களுடன்
**********தஞ்சை குணா*************
அன்பின் நல்வாழ்த்துக்களுடன்
**********தஞ்சை குணா*************