எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குளிர் சேர்ந்த நிலவின் நெருக்கத்தில் எரிந்து வீழும் நட்சத்திர...

குளிர் சேர்ந்த நிலவின்
நெருக்கத்தில்
எரிந்து வீழும்
நட்சத்திர மின்மினிகள்

என் விரல் நுனிப் பூக்களாய்!!

பதிவு : கார்த்திகா
நாள் : 17-Feb-16, 11:20 pm

மேலே