எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தள வாசகர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வணக்கம், எழுத்து...

எழுத்து தள வாசகர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வணக்கம்,

எழுத்து தளம் தனது வாசகர்கள் மற்றும் உறுப்பினர்களின் கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்ளும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே பழைய உறுப்பினர்கள் தங்களின் உபயோகத்தில் உள்ள கைப்பேசி எண்ணை எழுத்தில் இனி நுழையும் (login) போதும், புதிய உறுப்பினர்கள் கணக்கு தொடங்கிய பின் நுழையும் (login) போதும் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


குறிப்பு:
1. கைபேசி எண் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும்.
2. உங்கள் எண் ரகசியமாக வைக்கப்படும்.

பதிவு : விக்ரம்
நாள் : 11-Mar-14, 8:27 pm

மேலே